தமிழகத்தில் 1,34,226 பேருக்கு கொரோனா பாதிப்பு

சென்னை: தமிழகத்தில் சனிக்கிழமை வரை பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 1,34,226 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 1,898 பேர் உயிரிழந்துள்ள னர். 46,410 பேர் கொரோனா கிருமிப் பரவலுக்காக சிகிச்சை பெற்று வரு கின்றனர். இதுவரை 85,915 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். சென்னையில் 76,158 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை விவரம் வெளியிட்டுள்ளது.