விருதுநகர்: முன்னாள் முதல்வர் காமராசரின் 118வது பிறந்த நாள் விழா வழக்கமான உற்சாகமின்றி விருதுநகரில் நேற்று எளிமையாகக் கொண்டாடப்பட்டது. விருதுநகர் சுலோச்சனா தெருவில் உள்ள காமராசரின் வீட்டை தமிழக அரசு பராமரித்து வருகிறது.
காமராசரின் 118வது பிறந்த நாள் விழா
1 mins read
முன்னாள் முதல்வர் காமராசரின் 118வது பிறந்த நாள் விழா வழக்கமான உற்சாகமின்றி விருதுநகரில் நேற்று எளிமையாகக் கொண்டாடப்பட்டது. படம்: ஊடகம் -

