சென்னை: சென்னை, அபிராமபுரத்தில் அடுத்தடுத்து ஒரே இரவில் ஐந்து வீடுகளில் சூறையாடிய திருடர்கள் சுமார் ரூ.5 லட்சம் மதிப்பிலான தங்கம், ரொக்கப் பணத்தைக் கொள்ளை அடித்துச் சென்றதாகக் கூறப்படுகிறது. அப்பகுதியில் இருந்த சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்த போலிசார், கொள்ளையர்களைத் தேடி வருகின்றனர்.
அடுத்தடுத்து கொள்ளைச் சம்பவம் அதிகரிப்பு
1 mins read
-

