தமிழகம்: தொடர்ந்து பொருளியல் வளர்ச்சியில் சாதனை

தமிழகம்: தொடர்ந்து பொருளியல் வளர்ச்சியில் சாதனை

1 mins read
3d048f2c-ea5a-409e-b240-d7e0413945ec
பட்­டப்­ப­டிப்பை மட்டுமின்றி 10, 12ஆம் வகுப்­பு­க­ளி­லும் தமிழ் வழி­யில் படித்­தி­ருந்­தால் அர­சுப்­ப­ணி­யில் முன்­னு­ரிமை வழங்க வழி­வகை செய்­யும் சீர்திருத்த மசோதா சட்­டப்­பே­ர­வை­யில் நேற்று தாக்­கல் செய்­யப்­பட்­டது.  படம்: ஊடகம் -

சென்னை: தேசிய பொரு­ளா­தார வளர்ச்சி விகி­தத்­தை­விட தமி­ழ­கத்­தின் வளர்ச்சி விகி­தம் தொடர்ந்து அதி­க­ரித்து வரு­வ­தாக மத்­திய புள்­ளி­யி­யல் நிறு­வ­னம் தெரிவித்துள்ளது.

கடந்த மூன்று ஆண்­டு­க­ளாக தமி­ழ­கம் தொடர்ந்து இதில் சாதித்து வரு­கிறது.

2019-2020ஆம் ஆண்­டில் தேசிய பொரு­ளா­தார வளர்ச்சி விகி­தம் 4.2 விழுக்­கா­டா­கும். தமி­ழ­கத்­தின் வளர்ச்சி விகி­தம் இதை­விட இருமடங்கு அதி­க­மாக 8.03 விழுக்­கா­டாக உள்­ளது.

பொருளாதார வளர்ச்சி மீண்டெழும் வகையில் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.