ஊரடங்கில் ஓய்வெடுக்கும் முதலைகள்

ஊரடங்கில் ஓய்வெடுக்கும் முதலைகள்

1 mins read
ca569451-73b4-43f6-b793-d00d131f2c04
படம்: ராய்ட்டர்ஸ் -

சென்னையில் ஊரடங்கு காரணமாக பல்வேறு விதிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளதால் மக்கள் நடமாட்டம் அறவே காணப்படவில்லை. இதனால் சென்னையில் உள்ள முதலைப் பூங்காவுக்கு பார்வையாளர்கள் வருவதில்லை. இதனால் பூங்கா வெறிச்சோடிக் காணப்படும் நிலையில், அங்குள்ள முதலைகள் கிடைக்கும் உணவை உட்கொண்டு ஓய்வாக பொழுதைக் கழித்து வருகின்றன. படம்: ராய்ட்டர்ஸ்