காணாமல் போன ஓடையைத் தேடி வரும் அதிகாரிகள்

அரி­ய­லூர்: ஒரு திரைப்­ப­டத்­தில் கிணற்­றைக் காண­வில்லை என்று நகைச்­சுவை நடி­கர் வடி­வேலு காவல்­நி­லை­யத்­தில் புகார் அளிப் பார். அதே­போன்ற சம்­ப­வம் அரிய லூர் மாவட்­டத்­தி­லும் நடந்­துள்­ளது.

“உல்­லி­யக்­குடி பகு­தி­யில் இருந்த ஊர்கா என்ற ஓடை­யைக் காண­வில்லை. இத­னால் எங்­கள் பயிர்­க­ளுக்கு போது­மான அள­வில் நீர்ப்­பா­சன வசதி இல்­லா­த­தால் எங்­க­ளின் வாழ்­வா­தா­ரம் பாதிக்­கப் பட்­டுள்­ளது. எனவே ஊர்கா ஓடை யைக் கண்­டு­பி­டித்து தர­வேண்­டும்,” என அரி­ய­லூர் மாவட்ட விவ சாயி­கள் புகார் அளித்­தி­ருந்­த­னர்.

இதை­ய­டுத்து, கடந்த 2015ஆம் ஆண்டு ஊர்கா ஓடை­யைத் தூர்­வா­ரும்­படி நீதி­மன்­றம் உத்­தரவிட்­டது. ஆனால் இந்த உத்­த­ர­வின் சார்­பில் எந்த ஒரு நட­வ­டிக்­கை­யும் எடுக்­கப்­ப­டா­மல் இருந்­தது.

இந்­நி­லை­யில், ‘ஓடை­யைக் காண­வில்லை’ என்ற மக்­க­ளின் குற்­றச்­சாட்டு மீண்­டும் தொலைக் காட்­சி­யில் செய்­தி­யாக ஒளிபரப்­பானதை அடுத்து, காணா­மல் போன ஓடையை மீட்­கும்­படி இம்­மா­வட்ட ஆட்­சி­ய­ரும் உத்­தரவிட்­டார். இதை­ய­டுத்து, அடுத்தகட்ட நட­வடிக்­கை­யில் அதி­கா­ரி­கள் கள­மிறங்கி உள்­ள­னர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!