தெருத்தெருவாக டீ விற்கும் துணை நடிகர்

தெருத்தெருவாக டீ விற்கும் துணை நடிகர்

1 mins read
f4237418-d2e9-41b8-aa04-e15f3955f4a9
பெரியகுளம் தென்கரையைச் சேர்ந்த நடிகர் ஜெயச்சந்திரன், தன் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தெருத்தெருவாக டீ விற்று வருகிறார். படம்: தமிழக ஊடகம் -

பெரியகுளம்: கொவிட்-19 காரணமாக பல கலைஞர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு உள்ளது. விருமாண்டி, ஆஞ்சநேயா உள்ளிட்ட 30க்கும் அதிக படங்களிலும் தொடர் களிலும் நடித்துள்ள ஜெயச் சந்திரன், 55, என்ற துணை நடிகர் பாதிக்கப்பட்டவர்களில் ஒருவர். இதுவும் கடந்து போகும்; விரைவில் நல்ல செய்தி வரும் என்று நம்புவதாக இவர் கூறுகிறார்.