மருத்துவர் பாலியல் வன்கொடுமை: சக மருத்துவர் கைது

மருத்துவர் பாலியல் வன்கொடுமை: சக மருத்துவர் கைது

1 mins read
15203eff-8023-4c8e-ae00-f6f97fa404d5
முகம்மது சொஹையில் எனும் அந்த ஆடவர் 12ஆம் வகுப்பு வரை மட்டுமே படித்திருந்த நிலையில், போலியான இளங்கலைப் பட்டச் சான்றிதழை  அவர் விண்ணப்பத்துடன் இணைத்திருந்தார். -

சேலம்: மதுரை வில்லாபுரம் கணபதி நகரைச் சேர்ந்த வர் அஸ்வின், 28. இவர் சேலத்திலுள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில் முதுகலை மருத்துவப் படிப்பு படித்தார். இதே கல்லூரியில் படித்த பேகம், 25, என்பவருடன் காதல் ஏற்பட்டதையடுத்து அவர் தங்கி இருந்த இடத்திற்குச் சென்ற அஸ்வின் மணந்துகொள்வதாக ஆசை வார்த்தை கூறி பாலியல் வன்கொடுமை செய்தார். அதன் பின்னர் திருமணம் செய்ய மறுத்து லண்டனுக்கு தப்பிச் சென்றுவிட்டார். இந்நிலையில் லண்டனிலிருந்து அஸ்வின் பெங்களூரு வருவதாக தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து சேலம் நகர மகளிர் போலிசார் அங்கு சென்று அவரை கைது செய்தனர்.