வாலிநோக்கம் கடற்கரையில் 20 அடி நீளமுள்ள ராட்சத திமிங்கலம் ஒன்று இறந்து கரை ஒதுங்கியுள்ளது. இதை ஏராளமானோர் பார்த்துச் செல்கின்றனர். நேற்று அதிகாலை 7 டன் எடை கொண்ட திமிங்கல சுறா ஒன்று இறந்த நிலையில் கரை ஒதுங்கியது. மீன்வளத்துறை அதிகாரிகள் ராட்சத திமிங்கலத்தை பரிசோதனை செய்து, பின் அதே பகுதியில் புதைக்கவும் ஏற்பாடு செய்தனர். படம்: ஊடகம்
கரை ஒதுங்கிய ஏழு டன் எடையுள்ள ராட்சத திமிங்கலம்
1 mins read
இராமநாதபுரத்தின் வாலிநோக்கம் கடற்கரையில் ஒதுங்கிய திமிங்கலத்தைத் தொட்டுப்பார்க்கும் சிறுவர்கள். படம்: ஊடகம் -

