சென்னை: சென்னை உத் தண்டியைச் சேர்ந்த மகேஷ் என்ற தொழிலதிபரும் மற்றும் சிலரும் தன்னிடம் ரூ.4 கோடி கடனை வாங்கிக்கொண்டு மோசடி செய்துவிட்டதாகவும் அதை மீட்டுத் தரும்படியும் இந்திய கிரிக்கெட் வீரர் ஹர் பஜன் சிங் சென்னை காவல் துறையில் புகார் தந்துள்ளார். விசாரணை தொடர்கிறது.
ரூ.4 கோடி கடனை மீட்டுத் தரும்படி ஹர்பஜன் சிங் புகார்
1 mins read

