சென்னை மாநகரில் குப்பைகளை அகற்றும் பணியில் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட உள்ளது. தெருக்களில் மலைபோல் குவிந்திருக்கும் குப்பைகள் அக்டோபர் முதல் இருக்காது என திடக்கழிவு நிர்வாகத் திட்டத்தை மேற்கொள்ளும் அமைப்பு தெரிவித்துள்ளது. இதற்காக ஏராளமான புதிய குப்பைத் தொட்டிகள் வந்திறங்கியுள்ளன. அவை சென்னை முழுவதும் விநியோகிக்கப்பட உள்ளன. படம்: ஏஎஃப்பி
தொழில்நுட்பம் மூலம் சென்னையை தூய்மையாக்க தீவிரம்
1 mins read
-

