முதல்வர் வேட்பாளராக எடப்பாடி அறிவிப்பு; ஆதரவாளர்கள் மகிழ்ச்சி

தமிழகத்தின் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வரும் 2021- ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி முன்னிறுத்தப்படுவார் என அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர் செல்வம் அறிவித்தார். வேட்பாளர் ஆகப்போவது திரு பழனிசாமியா அல்லது திரு பன்னீர்செல்வமா என கடந்த சில நாட்களாக நீடித்த கேள்விக்கு முற்றுப்புள்ளியாக இந்த அறிவிப்பு அமைந்திருக்கிறது.

இன்று காலை நடைபெற்ற அக்கட்சியின் செயற்குழு அறிவிப்புக்கு அடுத்து வழிகாட்டுதல் குழுவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 11 பேர் இடம்பெறும் வழிகாட்டுதல் குழுவையும் திரு பழனிசாமி அறிவித்தார். இக்கூட்டத்திற்கு முன்னர் திரு பழனிசாமியும் திரு பன்னீர்செல்வமும் தத்தம் ஆதரவாளர்களுடன் தனித்தனியாக ஆலோசனை நடத்தினர்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!