1,200 ஆண்டுகள் பழமைவாய்ந்த சுரங்கம்

1,200 ஆண்டுகள் பழமைவாய்ந்த சுரங்கம்

1 mins read
e3218171-bdb6-4d45-8d8a-38c5ec23c077
படம்: ஊடகம் -

மயி­லா­டு­துறை அருகே உள்ள விள­ந­கரில் சுமார் 1,200 ஆண்­டு­கள் பழமை வாய்ந்த கோவில் சுரங்­கப்­பாதை (படம்) கண்­டு­பி­டிக்­கப்­பட்­டுள்­ளது.

விள­ந­க­ரில் உள்ள துறை­காட்­டும் வள்­ள­லார் கோவி­லில் மழை­நீர் சேமிப்­புத் தொட்டி கட்­டப்­பட்டு வரு­கிறது.

இதற்காக பத்­தடி ஆழத்­தில் குழி தோண்­டிய­போது கோவி­லின் உள்­பி­ர­கார சுவரை ஒட்­டி­யவாறு பழமை வாய்ந்த நான்­கடி சுவர் ஒன்று இருப்­பது தெரி­ய­வந்­தது.

அதன் உள்ளே சென்­ற­போது சுமார் 10 அடி தூரத்­துக்கு ரக­சிய சுரங்­கப்­பாதை இருப்­பது கண்­டு­பி­டிக்­கப்­பட்­டது.