தீபாவளி போனசை 20% ஆக வழங்கக் கோரி போராட்டம்

தீபாவளி போனசை 20% ஆக வழங்கக் கோரி போராட்டம்

1 mins read
feb48711-e4b5-4a4e-a656-fe4c4e746d89
படம்: தமிழக ஊடகம் -

கடலூா், மதுரை, விரு­து­நகர், திண்­டுக்­கல், காரைக்­குடி, விழுப்­பு­ரம் உள்­ளிட்ட மாவட்­டங்­க­ளைச் சேர்ந்த அர­சுப் போக்­கு­வ­ரத்­துக் கழ­கத் தொழிலாளா்கள் தமிழக அரசு அறிவித்துள்ள 10% தீபாவளி போனசை 20% ஆக வழங்­கக் கோரி போக்குவ­ரத்­துக் கழ­கத் தலைமை அலு­வ­ல­கத்தை முற்­றுகையிட்டு போராட்­டம் நடத்­தி­னர். பண்­டிகை முன்­ப­ணம் 10,000 ரூபாயையும் உட­ன­டி­யாக வழங்­க­வேண்­டும் என்றும் அவர்கள் கோரினர்.