'சட்டம்-ஒழுங்கு சந்தி சிரிக்கிறது'

1 mins read
cf52e71f-e8d9-4d78-8fe1-e57466a7e4af
படம்: தமிழக ஊடகம் -

மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் நேற்றுக் காலை ஒரு டுவிட்டர் பதிவை வெளியிட்டார்.

அதில் அவர், "தலைநகரில் மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் 3 பேர் சுட்டுக்கொல்லப்பட்ட னர். தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சந்தி சிரிக்கிறது. உள்துறையை கையில் வைத் திருக்கும் முதல்வர் அறிக்கைப் போரில் காட்டும் ஆர்வத்தை மக்களைக் காப்பதில் காட்ட வேண்டும். பழிபோடும் அரசி யலை நிறுத்திவிட்டு ஆயுதக் கலாசாரம் அடியோடு ஒழிய வழிதேடுங்கள்," என கூறினார்.