சென்னை: சென்னை விமான நிலைய கழிவறையில் ரூ.2 கோடி மதிப்புள்ள 3.7 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. துபாயில் இருந்து தங்கம் கடத்திவந்த நபர் தப்பியோடிவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2 கோடி ரூபாய் கடத்தல் தங்கம்
1 mins read