சென்னை: தமிழகத்தில் மேலும் 2 ஆயிரத்து 112 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப் பட்டுள்ளது. இதன்மூலம் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 7 லட்சத்து 52 ஆயிரத்து 521 ஆக உயர்ந்துள்ளது. உயிரிழப்பு எண்ணிக்கை 11 ஆயிரத்து 440 ஆக உயர்ந்துள்ளது.
2,112 பேருக்கு கிருமி
1 mins read

