தருமபுரி மாவட்டம் பஞ்சப் பள்ளி, காப்புக் காட்டுப் பகுதியில் உள்ள 50 அடி ஆழ தண்ணீர் இல்லாத விவசாயக் கிணற்றில் பெண் யானைக்குட்டி ஒன்று தவறி விழுந்தது.
இந்தக் குட்டியை மீட்கும் முயற்சிகள் நடந்து வருகின்றன.
அதிகாரிகள் இரவு பகலாக செயல்பட்டு யானைக்குட்டியை மீட்க முயற்சி எடுத்து வருகின்றனர்.

