ரஜினி உடல்நிலை: மக்கள் தொடர்பாளர் விளக்கம்

1 mins read
5ab01342-1115-4168-ae5c-4eddbf0a5b58
படம்: தமிழக ஊடகம் -

ரஜி­னி­காந்த் உடல்­நிலை குறித்து பர­வும் தக­வல் உண்­மை­யில்லை என்று அவ­ரது மக்­கள் தொடர்­பா­ளர் ரியாஸ் தெரி­வித்­துள்­ளார்.

ரஜி­னி­காந்த் நல­மாக இருப்­ப­தாக அவர் குறிப்­பிட்­டுள்­ளார்.

அண்­மைய சில தினங்­க­ளாக ரஜி­னி­யின் உடல்­நிலை குறித்து பல்­வேறு தக­வல்­கள் வெளி­யாகி வரு­கின்­றன.

அவர் அர­சி­ய­லுக்கு வர மாட்­டார், கட்சி தொடங்க மாட்­டார் என்­றும் கூறப்­ப­டு­கிறது.

இந்­நி­லை­யில் ரஜி­னி­காந்த் வழக்­கம் போல் தமது பணி­க­ளைக் கவ­னித்து வரு­வ­தா­க­வும் அவ­ரது உடல்­நிலை குறித்து சில விஷ­மி­கள் வதந்­தி­க­ளைக் கிளப்பி வரு­வ­தா­க­வும் மக்­கள் தொடர்­பா­ளர் ரியாஸ் மேலும் கூறி­யுள்­ளார்.

அவ­ரது இந்த விளக்­கம் ரஜினி ரசி­கர்­க­ளுக்கு நிம்­மதி அளித்­துள்­ளது.