2020ல் ரயில் மோதி 179 பேர் பலி

2020ல் ரயில் மோதி 179 பேர் பலி

1 mins read

சேலம்: சேலம் ரயில்வே உட்­கோட்­டத்­திற்கு உட்­பட்ட சேலம், தர்­ம­புரி, ஓசூர், ஜோலார்­பேட்டை, காட்­பாடி ரயில் நிலைய எல்­லைக்­குள் வரும் பகுதிகளில் கடந்த ஓராண்­டில் ரயில் மோதி 179 பேர் பலி­யா­யினர்.

கொவிட்-19 கார­ண­மாக ரயில்­கள் இயக்­கப்­ப­டாத நிலை­யில், முந்­தைய ஆண்­டை­விட இறப்பு குறைந்­துள்­ள­தா­கத் தெரி­விக்­கப்­பட்­டது.