பாஜக கூட்டணிக்கு ரஜினி ஆதரவை பெற திட்டம்

சென்னை: சில வாரங்­க­ளுக்கு முன் தமி­ழ­கம் வந்து சென்ற மத்­திய உள்­துறை அமைச்­ச­ரும் பாஜக மேலி­டத் தலை­வ­ரு­மான அமித் ஷா இம்­மா­தம் 14ஆம் தேதி மீண்­டும் சென்னை வரு­கி­றார். ‘துக்­ளக்’ வார இத­ழ் ஆண்டு விழா­வில் பங்­கேற்­கும் அவர் சென்­னை­யில் ஒரு நாள் தங்­கத் திட்­ட­மிட்­டுள்­ளார். அப்­போது, உடல்­நிலை கார­ண­மாக அர­சி­யல் கட்சி தொடங்­கப்­போ­வதில்லை என அறி­வித்­தி­ருக்­கும் ரஜி­னி­காந்தை அமித் ஷா நேரில் சந்­தித்து நலம் விசா­ரிப்­பார் என்று ஊட­கங்­கள் தெரி­விக்­கின்­றன.

அர­சி­ய­லுக்கு வரா­விட்­டா­லும் தேர்­தலில் பாஜக கூட்­ட­ணிக்கு ஆத­ரவு தர­வேண்­டும் என ரஜி­னி­யி­டம் அமித் ஷா கோரிக்கை விடுப்­பார் என கூறப்படுகிறது. அதி­முக-பாஜக கூட்­டணி­யில் முதல்­வர் வேட் ­பா­ளர் தொடர்­பான சச்­ச­ர­வு­கள் தொட­ ரும் நிலை­யில் அமித் ஷா வருகை முக்­கி­யத்­து­வம் பெற்­றி­ருக்­கிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!