ரூ.440,000 பறிமுதல்

ரூ.440,000 பறிமுதல்

1 mins read

திருச்சி: தமிழகத்தின் பல பகுதிகளிலும் உரிய ஆவ ணங்கள் இன்றி வாகனங் களில் எடுத்துச் செல்லப்பட்ட ரூ.440,000 ரொக்கத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். அதேபோல், திருச்சி மாநகராட்சி பள்ளி யிலிருந்து பிற பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்ட மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, தற்போதைய முதல்வர் பழனிசாமி படங்களுடன் கூடிய புத்தகப்பைகள், 'ஜாமெண்ட்ரி பாக்ஸ்' போன்றவற்றையும் அதிகாரிகள் கைப்பற்றினர்.