ஸ்டாலினை எதிர்க்கும் சகாயத்தின் வேட்பாளர்

ஸ்டாலினை எதிர்க்கும் சகாயத்தின் வேட்பாளர்

1 mins read

சென்னை: அண்மையில் விருப்ப ஓய்வு பெற்ற சகாயம் ஐஏஎஸ், அரசியலமைப்பு என்ற கட்சியைத் தொடங்கி இருந்தார்.

இந்நிலையில், இந்தக் கட்சியில் இருந்து 20 இளைஞர் வேட்பாளர்களைப் போட்டியிட வைத்துள்ளதாகவும் ஆனால், தான் போட்டியிடவில்லை என்றும் செய்தியாளர்களிடம் அவர் கூறினார். திமுக தலை வர் மு.க. ஸ்டாலின் போட்டி யிடும் கொளத்தூர் தொகுதியில் அவரை எதிர்த்து மாணிக்கம் என்பவர் தனது அரசியல் பேரவையிலிருந்து போட்டியிட உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.