கோவை: கிணத்துக்கடவில் மநீம கட்சித் தலைவர் கமல் பேசுகையில், "அரசியலுக்கு அஸ்திவாரம் நேர்மை; எங்க ளுக்கு ஆதரவு கொடுத்தால் ஐந்தாண்டுகளில் நேர்மையான அரசியலை நிரூபிப்பேன். என் முகத்துக்காக வாக்களியுங்கள். தேர்தலில் ஏமாந்துவிட்டீர்க ளானால், மீண்டும் தமிழகம் நாசமாகிவிடும் என்பதை நினை வில் கொள்ளுங்கள்,'' என்றார்.
'நேர்மையை நிரூபிப்பேன்'
1 mins read

