'பத்தாண்டு வனவாசம்'

'பத்தாண்டு வனவாசம்'

1 mins read

கள்ளக்குறிச்சி: கள்ளக் குறிச்சியில் பேசிய முதல்வர் பழனிசாமி, "பத்து ஆண்டு களாக பதவியைப் பிடிக்கும் வெறியுடன் இருக்கும் திமுக வுக்கு மக்கள் வாக்களிக்கக் கூடாது," என்று வேண்டு கோள் விடுத்தவர், "ஆட்சியில் இருந்தபோது திமுக எந்த ஒரு நல்ல காரியத்தையும் மக்களுக் குச் செய்யாததால்தான் பத்தாண்டுகளாக அக்கட்சி வனவாசம் அனுபவித்து வருகி றது," என குற்றம்சாட்டினார்.