சென்னையில் 100ல் இருவருக்கு கிருமி பாதிப்பு

சென்னை: சென்­னை­யில் கொரோனா தொற்று உறுதி செய்­யப்­படும் விகி­தம் இரு மடங்­காக உயர்ந்­துள்­ள­தாக தமி­ழக சுகா­தா­ரத் துறை செய­லா­ளர் ராதா­கி­ருஷ்­ணன் தெரி­வித்­துள்­ளார்.

10 நாள்­க­ளுக்கு முன்பு வரை 100 பேரை பரி­சோ­தித்­தால் ஒரு வருக்கு இருந்த கிரு­மித்ெ­தாற்று தற்­போது 100 பேரை பரி­சோ­தித்­தால் இரு­வ­ருக்கு இருப்­பது உறுதி செய்­யப்­ப­டு­வ­தால், இப்­பா­திப்பு இரு மடங்­காக அதி­க­ரித்­துள்­ள­தாக ராதா­கி­ருஷ்­ணன் கூறி­னார்.

இதற்­கி­டையே, சென்­னை­யில் தனி­யார் நிறு­வன ஊழி­யர்­கள் 40 பேர் கிரு­மித்­தொற்­றால் பாதிக்­கப் பட்­டி­ருப்­பது உறு­தி­யா­னது.

சென்­னை­யில் இயங்கி வரும் ஒரு தனி­யார் நிறு­வ­னத்­தின் மூன்று கிளை­கள் பெருங்­குடி, தர­மணி, கந்­தன்­சா­வ­டி­யில் இயங்கி வரு­கின்­றன. இங்கு பணி­யாற்­றும் 40 ஊழி­யர்­க­ளுக்கு கிரு­மித்­தொற்று உறுதி செய்­யப்­பட்­டுள்­ளது.

இதை­ய­டுத்து, அந்த நிறு­வ­னத்­தில் உள்ள அனைத்து ஊழி­யர்­க­ளுக்­கும் சுகா­தா­ரத்­துறை அதி­கா­ரி­கள் பரி­சோ­த­னை­கள் செய்ய உள்­ள­னர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!