மதுரை: திருப்பரங்குன்றம் சட்டமன்றத் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் ராஜன் செல்லப்பாவை ஆதரித்து அதிமுகவின் பிரபல பேச்சாளரும் நடிகையுமான விந்தியா (படம்) பிரசாரம் செய்துவருகிறார். அவனியாபுரத்தில் பேசிய அவர், "வெற்றி நடைபோடும் தமிழகம் வீறுநடை போடும் வகையில் அதிமுகவை வெற்றியடையச் செய்யவேண்டும்," என்றவர், "பெண்களுக்குப் பாதுகாப்பு அளிக்கும் கட்சி என்றால் அது அதிமுககட்சிதான். எக்கட்சி வந்தாலும் அதிமுகவை வீழ்த்தமுடியாது," என்றும் மேலும் கூறினார்.
ராஜன் செல்லப்பாவை ஆதரித்து நடிகை விந்தியா பிரசாரம்
1 mins read
-

