சென்னை: தமிழகத்தில் 1,779 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்தம் 873,219 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 12,641 பேர் உயிர் இழந்து 8,50,091 பேர் குணம் அடைந்துள்ளனர். சென்னை யில் மட்டும் நேற்று முன் தினம் 664 பேருக்கு பாதிப்பு உறுதியானது. இதுவரை சென்னையில் 243,954 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கோவை, செங்கல்பட்டு மாவட்டங்கள் இரண்டாம், மூன்றாம் இடத்தில் உள்ளன.
சென்னையில் அதிக பாதிப்பு
1 mins read
-

