கொரோனா சிகிச்சை பலனின்றி போலிஸ் அதிகாரி உயிரிழப்பு

கொரோனா சிகிச்சை பலனின்றி போலிஸ் அதிகாரி உயிரிழப்பு

1 mins read
cdbe7c21-2bf2-40dd-9d98-03ca73e072cf
-

சென்னை: தமி­ழ­கத்­தில் கொரோனா 2வது அலை மிகுந்த வீரி­யத்­து­டன் பர­வி­வ­ரு­கிறது. கொரோனா பர­வ­லைக் கட்­டுப்­ப­டுத்த தமி­ழக அரசு பல்­வேறு கட்­டுப்­பா­டு­களை விதித்து வரு­கிறது.

சென்னை காவல்­து­றை­யில் கொரோனா முதல் அலை­யில் 3,300 பேர் பாதிக்­கப்­பட்டு மீண்­ட­னர்.

தற்­போது பரவி வரும் 2வது அலை­யில் சென்னை காவல்­து­றை­யில் 100 பேருக்கு கொரோனா தொற்று ஏற்­பட்டு, தனி­மைப்­ப­டுத்­தப்­பட்டு சிகிச்சை பெறு­கின்­ற­னர்.

இந்­நி­லை­யில், சென்னை யானைக்­க­வுனி போக்­கு­வ­ரத்து புல­னாய்­வுப் பிரிவு காவல் உதவி ஆய்­வா­ளர் சக்­தி­வேல் கடந்த 9ஆம் தேதி கொரோனா தொற்று உறுதிசெய்­யப்­பட்டு ஸ்டான்லி அரசு மருத்­து­வ­ம­னை­யில் சிகிச்சை­ பெற்று வந்­தார். சிகிச்சை பல­னின்றி அவர் நேற்று உயி­ரி­ழந்­துவிட்டதாகத் தக வல் வெளியாகி உள்ளது.