வடமாநிலத்து பெண்கள் மீட்பு

வடமாநிலத்து பெண்கள் மீட்பு

1 mins read
c257094f-1ac7-4ab6-91f1-8c67093df186
-

திருப்­பூர்: திருப்­பூ­ரில் உள்ள பின்­ன­லாடை நிறு­வ­னத்­தில் தங்­க­வைக்­கப்­பட்­டி­ருந்த வட­

மா­நி­லத்­தைச் சேர்ந்த 19 பெண் தொழி­லா­ளர்­கள் நேற்று மீட்­கப்­பட்­ட­னர். விருப்­பத்­துக்கு மாறா­கப் பெண்­களைத் தங்­க­வைத்­தி­ருந்த பின்­ன­லாடை நிறு­வன உரி­மை­யா­ள­ரான நந்தா, 40, என்­பவரை தொழி­ லா­ளர் நலத்­துறை அதி­கா­ரி­கள் விசா­ரித்து வருகின்றனர்.