சென்னை: தமிழகத்தின் கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து, மாநில சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், மாநிலத்தில் நேற்று காலை வரையிலான ஒரே நாளில் 10,723 பேருக்கு கிருமித்தொற்று இருப்பது உறுதியானது. இவர்களில் அதிகபட்சமாக சென்னையில் 3,304 பேர் பாதிக்கப்பட்டனர். ஒரே நாளில் மாநிலத்தில் 42 பேர் மரணமடைந்தனர்.
பத்தாயிரம் பேருக்கு மேல் பாதிப்பு
1 mins read
-

