சென்னை கீழ்ப்பாக்கத்தில் அமைக்கப்பட்டுள்ள உயிர் காக்கும் மருந்தகத்தில் செவ்வாய்க்கிழமை அன்று 'ரெம்டெசிவிர்' மருந்து விநியோகிக்கப்பட்டது. இந்த மருந்து, கொரோனா தொற்று அறிகுறிகளுக்குச் சிகிச்சையளிக்கப் பயன்படுத்தப்படுகிறது. இந்த மருந்தகத்தில் ஒரு 'ரெம்டெசிவிர்' பெட்டி 1,580 ரூபாய்க்கு விற்கப்பட்டது. ஒரு நபருக்கு ஆறு பெட்டிகள் வழங்கப்பட்டன. ஆனால் டெம்டெசிவிர் மருந்துக்கு தற்போது தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. படம்: ஏஎஃப்பி
ரெம்டெசிவிர் மருந்துக்குத் தட்டுப்பாடு
1 mins read
-

