புதிய தலைமைச் செயலாளர் வேண்டுகோள்

புதிய தலைமைச் செயலாளர் வேண்டுகோள்

1 mins read
d208914b-ede5-4b85-8019-71f7fd8581f4
-

சென்னை: தலைமைச் செயலாளர் பதவியில் தாம் இருக்கும் வரை தாம் எழுதிய புத்தகங்களை வாங்க வற்புறுத்தக் கூடாது என்று இறையன்பு ஐஏஎஸ் கூறியுள்ளார்.

மேலும், தமது புத்தகங் களை அரசு செலவிலோ, சொந்த செலவிலோ, வாங்கி தமக்கே பரிசளிக்க கூடாது என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

எந்த வகையிலும்‌ தமது‌ பெயரோ, பதவியோ தவறாகப்‌ பயன்படுத்தப்படக்‌ கூடாது என்பதே இதன் நோக்கம்‌ என்று அவர் கூறியுள்ளார்.