'புத்தகம் போதும்'

'புத்தகம் போதும்'

1 mins read
bbef4037-d635-47d5-bc83-ec3c1e4ffa79
-

சென்னை: பூங்கொத்து வேண்டாம், புத்தகம் கொடுத்தால் போதும் என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கேட்டுக் கொண்டு உள்ளார். "என்னைச் சந்திக்கவும் வாழ்த்துகளைத் தெரிவிக்க வருபவர்களும் பூங்கொத்து, பொன்னாடைகள் ஆகியவற்றைத் தவிர்த்து புத்தகம் வழங்குங்கள் என்று அன்புடன் கேட்டுக்கொள் கிறேன் என்று அறிக்கையில் ஸ்டாலின் கூறியுள்ளார்.