மதுரையில் நான்கு இடங்களில் புலனாய்வு அமைப்பு சோதனை

மதுரையில் நான்கு இடங்களில் புலனாய்வு அமைப்பு சோதனை

1 mins read
f333afb2-8f03-4be3-939c-031791819b57
-

சென்னை: மது­ரை­யில் முக­மது இக்­பால் என்­ப­வ­ருக்­குச் சொந்­த­மான நான்கு இடங்­களில் தேசிய புல­னாய்வு அதி­கா­ரி­கள் நேற்று சோத­னை­யில் ஈடு­பட்­ட­னர்.

முகம்­மது இக்­பால் என்ற சந்தே­கப்­பேர்­வழி ஃபேஸ்புக் பக்­கத்­தில் தெரி­வித்த கருத்­து­கள் தொடர்­பில் நடந்து வரும் விசா­ர­ணை­க­ளை­யொட்டி அந்­தச் சோத­னை­கள் இடம்­பெற்­ற­தா­கத் தெரி­விக்­கப்­பட்­டது. அந்­தச் சந்­தே­க­ந­பர் ஐஎஸ்­, ஹிஸ்ப்-அத்-தஹிர் அமைப்­பு­க­ளின் சித்­தாந்­தங்­களை ஆத­ரிக்­கும் தீவி­ர­வாதி என்று நம்­பப்­ப­டு­கிறது. சமூக ஊட­கத் தளத்­தில் சட்­ட­வி­ரோத தக­வல்­க­ளைப் பதி­வேற்­றி­ய­தா­கக் கூறப்­பட்­ட­தன் தொடர்­பில் சென்ற ஆண்டு தமிழ்­நாடு போலி­சார் அந்தச் சந்­தே­கப்­பேர்­வழி மீது வழக்குப் பதிந்­த­னர்.

அந்த விசா­ரணையை மத்­திய புல­னாய்வு அமைப்பு இப்­போது மேற்­கொண்டு உள்­ளது.