'எங்கள் வீட்டிற்கு வராதீர்கள்!'

'எங்கள் வீட்டிற்கு வராதீர்கள்!'

1 mins read
d0aace69-4e04-4b60-8f5f-1d31cbea4367
-

சேலம்: தமி­ழ­கத்­தில் கொரோனா இரண்­டா­வது அலை தீவி­ர­மாக இருக்­கும் நிலை­யில், அவ­சி­ய­மின்றி வீட்­டை­விட்டு வெளி­யில் வர வேண்­டாம் என்று அர­சாங்­கம் பொது­மக்­களை அறி­வு­றுத்தி வரு­கிறது.

இந்­நி­லை­யில், சேலம் நகர மக்­களில் சிலர் ஒரு­படி மேலே சென்று, 'நாங்­களும் வர­மாட்­டோம், நீங்­களும் வரா­தீர்­கள்' எனும்­ப­டி­யாக தங்­கள் வீடு­க­ளின்­முன் ஓர் அறி­விப்பை எழுதி வைத்­துள்­ள­னர்.

அதில், விருந்­தி­னர்­கள், வெளி­யாள்­கள் யாரும் வீட்­டிற்­குள் வர கட்­டா­ய­மாக அனு­மதி இல்லை என்­றும் யாரும் கோபித்­துக்­கொள்ள வேண்­டாம் என்­றும் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

அதை­யும் மீறி வரு­ப­வர்­க­ளைத் தவிர்க்க, 'வீட்­டிற்கு வர வேண்­டாம்' என எழுதி வைக்­கப்­பட்­டு உள்ள அறி­விப்­பு­க­ளைப் பட­ம் எடுத்து, உற­வி­னர்­கள், நண்­பர்­களின் வாட்ஸ்­அப் குழுக்­களில் பகிர்ந்து வரு­கின்­ற­னர்.