சென்னையில் பல இடங்களில் மழை

1 mins read
dea47bdd-9022-401a-91b1-114ca0693e54
-

சென்னை: வெப்­பச் சல­னம் கார­ண­மாக சென்னை உள்­ளிட்ட சுற்­றுப்­பகு­தி­களில் நேற்று காற்­று­டன்­

கூ­டிய மழை பெய்­தது.

சேப்­பாக்­கம், திரு­வல்­லிக்­கேணி, சிந்­தா­தி­ரிப்­பேட்டை, தேனாம்­பேட்டை, அண்ணா சாலை, எழும்­பூர், அம்­பத்­தூர், ஆவடி, ஆதம்­பாக்­கம், போரூர், ஆலந்­தூர், அடை­யாறு, தர­மணி, ராமா­பு­ரம், வண்­ட­லூர், தாம்­ப­ரம், பெருங்­கு­ளத்­தூர், குரோம்­பேட்டை உள்­ளிட்ட பல்­வேறு பகு­தி­க­ளி­லும் மழைப்­பொ­ழிவு இருந்­தது. சென்னையில் கருமேகங்கள் காணப்பட்டன.

நேற்று முன்தின­மும் நகரின் பல பகு­தி­களில் குறிப்­பி­டத்­தக்க அள­வுக்கு மழை பெய்தது.