புதுச்சேரி: புதுச்சேரி சுகாதாரத்துறை நேற்று வெளியிட்ட அறிக்கையின்படி, அங்கு புதிதாக 1,445 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 30 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தனர். அங்கு தற்போது 17,340 பேர் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் மேலும் 30 பேர் பலி
1 mins read
-

