மதுரை: மதுரையில் அவசர சிகிச்சை வாகனத்தை அழைத்து பல மணி நேரம் ஆகியும் வாகனம் வரவில்லை. இதையடுத்து, காய்ச்சல், தொடர் இருமல் போன்ற கொரோனா அறிகுறியுடன் உடல்நலம் குன்றிய நிலையில் மயங்கிக் கிடந்த முடுவார்பட்டியைச் சேர்ந்த பரணிமுத்து என்பவரை அவரது உறவினர்கள் சரக்கு வாகனத்தில் மதுரை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றுள்ளனர்.
சிகிச்சை பெற சரக்கு வாகனத்தில் சென்ற நோயாளி
1 mins read
-

