தடுப்பூசி தயாரிக்க தமிழகம் முயற்சி

தடுப்பூசி தயாரிக்க தமிழகம் முயற்சி

1 mins read
b0fa3ae8-c0f2-4ac9-9372-cd1a52a8a546
-

திருப்­பூர்: மக்­கள் நல்­வாழ்­வுத் துறை அமைச்­சர் மா. சுப்­பி­ர­ம­ணி­யம் சனிக்­கி­ழமை செய்­தி­யா­ளர்­க­ளி­டம் பேசி­னார். அப்­போது அவர், "தமி­ழ­கத்­துக்கு 95.50 லட்­சம் கொரோனா தடுப்­பூ­சி­கள் வந்­துள்­ளன. அதில் 84.50 லட்­சம் தடுப்­பூ­சி­கள் போடப்­பட்­டுள்­ளன. மேலும் 3.5 கோடி தடுப்­பூ­சிக்­கான உல­க­ளா­விய டெண்­டர் ஜூன் 5ஆம் தேதி முடி­வாக உள்­ளது. செங்­கல்­பட்டு தடுப்­பூசி உற்­பத்தி மையத்தை செயல்­பாட்­டிற்­குக் கொண்டு வர மத்­திய அர­சி­டம் அனு­மதி கோரப்­பட்­டுள்­ளது. அனு­மதி கிடைத்­த­தும் உற்­பத்தி துவங்­கும். அதன்­பின், பிற மாநி­லங்­க­ளுக்­கும் இங்­கி­ருந்து தடுப்­பூசி வழங்­கும் நிலை ஏற்­படும்," என்­றார்.