மூத்த கம்யூனிஸ்ட் தலைவர் மரணம்

1 mins read
4a4ebb48-3346-471c-95ab-79378b11776c
-

சென்னை: மார்க்­சிஸ்ட் கம்­யூ­னிஸ்ட் கட்­சி­யின் மூத்த தலை­வர்­களில் ஒரு­வ­ரான­ மைதிலி சிவ­ரா­மன், 81, கொரோனா தொற்­றால் மரணமடைந்தார். ஜான­கி­யம்­மாள், பாப்பா உமா­நாத் போன்ற தலை­வர்­கள் வரி­சை­யில் மாதர் சங்­கத்­தைக் கட்­டி­க்காத்தவர் மைதிலி.