எழுத்தாளர்களை ஊக்குவிக்க அரசு செலவில் வீடு

எழுத்தாளர்களை ஊக்குவிக்க அரசு செலவில் வீடு

1 mins read
8527c3dd-5291-4344-b65a-f2d256d74416
-

சென்னை: இலக்கியத்தில் பெரும் பங்காற்றி ஞானபீட விருது, சாகித்ய அகாடமி, மாநில இலக்கிய விருதுகள், உலகளாவிய அமைப்புகளின் விருதுகளைப் பெற்ற தமிழகத்தைச் சேர்ந்த எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் வகையில் அவர்களுக்கு அரசு செலவில் வீடு கட்டித் தரப்படும் என முதல்வர் புதிய திட்டம் ஒன்றை அறிவித்துள்ளார்.