பெட்ரோல் விலை நூறு ரூபாயை தாண்டியது

பெட்ரோல் விலை நூறு ரூபாயை தாண்டியது

1 mins read
e92890a8-dd6b-47b6-9d10-fbd1617e45a4
-
Google News Preferred Icon

புதுடெல்லி: பெட்ரோல், டீசல் விலை நாடு முழுவதும் கடுமையாக அதிகரித்துள்ளது. கடந்த மே 4ஆம் தேதிக்கு பிறகு 18வது முறையாக நேற்று அவற்றின் விலை உயர்த்தப்பட்டது. மகாராஷ்டிரா, ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை நூறு ரூபாயை கடந்துவிட்டது. பல மாநிலங்களில் ஒரு லிட்டர் பெட்ரோல் 90 ரூபாய்க்கும் அதிகமாக விற்பனையாகிறது.