கடுமை கூடாது: காவல்துறைக்கு வேண்டுகோள்

கடுமை கூடாது: காவல்துறைக்கு வேண்டுகோள்

1 mins read
665aca91-44fd-49ed-bd41-088456e665b0
-

சென்னை: அண்­மை­யில் பெண் வழக்­க­றி­ஞர் ஒரு­வர் கொரோனா பணி­யில் ஈடு­பட்­டி­ருந்த காவ­லர்­க­ளைக் கடு­மை­யா­க­வும் ஒரு­மை­யி­லும் பேசிய காணொளி வெளி­யாகி அதிர்ச்­சியை ஏற்­ப­டுத்­தியது. இந்­நி­லை­யில் சென்னை அரும்­ பாக்­கத்­தில் போக்­கு­வ­ரத்து காவல்துறை கூடு­தல் ஆணை­யர் பிர­தீப்­கு­மார் செய்­தி­யா­ளர்­க­ளி­டம் பேசு­கை­யில், "சோத­னை­யின்­போது வாகன ஓட்­டி­கள் கோப­மாகப் பேசி­னா­லும் காவல்துறையினர் கோபப்­பட வேண்­டாம். காணொளி எடுங்­கள். பொது­மக்­க­ளி­டம் கனி­வாக நடந்­து­கொள்­ளுங்­கள். மக்­க­ளுக்கு முழு ஒத்­து­ழைப்பு தந்­தால் கொரோ­னா­வைக் கட்­டுப்­ப­டுத்த முடி­யும்," என்றார்.