பலாத்காரம்: தொழிலதிபர் கைது

பலாத்காரம்: தொழிலதிபர் கைது

1 mins read
7b31b95c-5861-45e3-8879-69207cc7e44d
-
Google News Preferred Icon

திருவனந்தபுரம்: இளம் பெண்ணை சித்­தி­ர­வ­தைக்கு உட்­ப­டுத்தி பாலி­யல் பலாத்­கா­ரம் செய்த தொழி­ல­தி­பரை கேரள போலி­சார் கைது செய்­துள்­ள­னர்.

33 வய­தான மார்ட்­டின் ஜோசப் என்ற அவர், பாதிக்­கப்­பட்ட பெண்ணை அடித்து உதைத்­த­து­டன், சிறு­நீ­ரைக் குடிக்க வேண்­டும் என­வும் கட்­டா­யப்­ப­டுத்­தி­ய­தா­கத் தெரி­கிறது.

"என்னை படுக்­கை­யில் கட்­டி­வைத்து துடைப்­பம், இடுப்பு பட்­டை­யால் அடிப்­பார். தூங்­க­வி­டா­மல் தடுக்க என் மீது ஏற்­ப­டுத்­திய காயங்­க­ளின் மேல் சூடான நீரை ஊற்­று­வார். அவர் என் கண்­களில் மிள­காய் தூள் கலந்த தண்­ணீரை தெளிப்­பார்'," என்று அந்­தப் பெண் அளித்த புகா­ரின் பேரில் மார்ட்­டின் கைதாகி உள்­ளார்.