திருவாரூர்: திருவாரூர் மாவட்டத்தில் நேற்று நேரில் ஆய்வுப் பணிகளை மேற்கொண்ட மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தி யாளர்களிடம் பேசியபோது, "மாநிலத்தின் தற்போதைய தடுப்பூசி தேவையானது 11.30 கோடியாக உள்ளது. இனி கொரோனா மூன்றாம் அலை ஏற்பட்டாலும் அதை தடுக்கும் அளவிற்கு அனைத்து நட வடிக்கைகளும் எடுக்கப்பட்டு உள்ளன. இதுவரை தமிழ கத்தில் கறுப்புப் பூஞ்சை நோயால் 2,133 பேர் பாதிக்கப் பட்டுள்ளனர்," என கூறினார்.
தமிழகத்திற்கு 11.30 கோடி தடுப்பூசி தேவை
1 mins read
-

