சென்னை: தமிழக சட்டமன்றக் கூட்டம் நாளை மறுநாள் இடம்பெற உள்ள நிலையில், நேற்று முதல் எம்எல்ஏக்களுக்கு கொரோனா பரிசோதனை நடைபெற்று வருகிறது. 'தொற்று இல்லை' எனச் சான்றிதழ் இருந்தால் மட்டுமே அவர்கள் கூட்டத்தில் பங்கேற்க அனுமதிக்கப்படுவர் என்று மன்ற நாயகர் அப்பாவு அறிவித்துள்ளார்.
எம்எல்ஏக்களுக்கு 'தொற்று இல்லை' சான்றிதழ் தேவை
1 mins read
-

