உலக யோகா தினத்தையொட்டி தீவிரப் பயிற்சி

உலக யோகா தினத்தையொட்டி தீவிரப் பயிற்சி

1 mins read
aa3a2eb5-f391-4a81-81ca-396f7d829c4b
-

நாடு முழுவதும் யோகா பயிற்சியில் ஈடுபடுவோர் அதிகரித்து வருகின்றனர். அனைத்துலக யோகா தினம் நெருங்கி வருவதை அடுத்து அமிர்தசரஸ் நகரில் யோகா குழுக்களைச் சேர்ந்தவர்கள் தினந்தோறும் தீவிரப் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். படம்: ஏஎஃப்பி