மணிகண்டனை நீக்காதது ஏன் என கேள்வி

மணிகண்டனை நீக்காதது ஏன் என கேள்வி

1 mins read
5701a8d8-5ac8-41c9-9143-d683604cac6c
-

சென்னை: அண்மையில் அதிமுகவின் செய்தித் தொடர்பாளர் புகழேந்தியை கட்சியிலிருந்து நீக்கி ஓபிஎஸ், இபிஎஸ் இருவரும் உத்தரவிட்ட நிலையில், பாலியல் குற்றச்சாட்டில் சிக்கி ஆறு வழக்குகளில் கைதாகி உள்ள முன்னாள் அமைச்சர் மணிகண்டனை மட்டும் ஏன் கட்சியில் இருந்து நீக்கவில்லை என புகழேந்தி ேகட்டுள்ளார்.