சென்னை: முதற்கட்டமாக இரண்டு லட்சம் கட்டுமானத் தொழிலாளர்களுக்குத் தடுப்பூசி போடும் முகாமை சென்னை நந்தனம் கலைக் கல்லூரியில் நேற்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அத்துடன், வேலையின்றி, வருமானமின்றி பாதிக்கப்பட்டுள்ள வெளிமாநிலத் தொழிலாளர்களுக்கு உணவுப் பொருள் தொகுப்பையும் அவர் வழங்கினார்.
கட்டுமான ஊழியர்களுக்கு தடுப்பூசி
1 mins read
-

